ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘சர்ச்சை நாயகன்’ விநாயகன் செய்த ‘சம்பவங்கள்’ – ஒரு விரைவுப் பார்வை கொச்சி: அடிக்கடி சர்ச்சை சம்பவங்களில் சிக்கும் மலையாள நடிகர் விநாயகன் இப்போதும், இதற்கு முன்பும் செய்த ‘சம்பவங்கள்’ குறித்து பார்ப்போம். அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் அழுத்தமான வில்லன் நடிகராக பாராட்டப்பட்டவர் …