முக்கிய செய்திகள், விளையாட்டு “தாயார் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – விராட் கோலியின் சகோதரர் விளக்கம் டெல்லி: “என் தாயாரின் உடல்நிலை குறித்து பரவி வரும் எந்த தகவலும் உண்மையில்லை” என்று விராட் கோலியின் சகோதரர் விகாஷ் கோலி விளக்கம் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி. …