Vijayakanth Hostipalised: தொண்டை வலி! தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

Vijayakanth Hostipalised: தொண்டை வலி! தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

இதையடுத்து சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கடந்த 2 நாட்களாக நடிகர் விஜயகாந்த்துக்கு இருமல், சளி மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொண்டை வலி காரணமாக அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், …