தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன், நிறைய கேள்விகளுக்கு பதிலளித்தார். அதனை இங்கே காணலாம். …
