Vijaya Prabakaran Opens Up Dmdk Leader Vijayakanth Health Condition

தேமுதிக  தலைவர் விஜயகாந்த்  உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன், நிறைய கேள்விகளுக்கு பதிலளித்தார். அதனை இங்கே காணலாம்.  …