ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் பிரதீப் ரங்கநாதனை இயக்குகிறார் விக்னேஷ் சிவன் சென்னை: நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை விக்னேஷ் சிவன் …