டார்க் காமெடி கதையில் சத்யராஜ், வெற்றி

சென்னை: சேகர் ஜி புரோடக் ஷன்ஸ் சார்பில் இளையராஜா சேகர் தயாரிக்கும் படத்தில் சத்யராஜ், வெற்றி முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்த டார்க் காமெடி படத்தை, நரேந்திர மூர்த்தி இயக்குகிறார். அமெரிக்கா, …