ஆன்மீகம், முக்கிய செய்திகள் வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஆரோக்கிய மாதா எழுந்தருள பெரிய தேர்பவனி நேற்று நடந்தது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா ஆக.29-ம் தேதி கொடியேற்றத்துடன் …