அரசியல் திமுக-வுடன் நெருக்கமானவருக்கு சார்பு அணியில் மா.செ பதவி?! – அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பின்னர் கட்சியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக எம்.ஜி.ஆர் மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, இளைஞர், இளம் …