முக்கிய செய்திகள் Seeman Vs Veeralakshmi: பாக்ஸிங் செய்ய நாள், இடம் ரெடி.. சீமானை அழைக்கும் வீரலட்சுமி! தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமி கணவருடன் பாக்ஸிங் செய்ய ரெடி என சீமான் தெரிவித்திருந்ததாக ஆடியோ வெளியான நிலையில், அதற்கான நாள், இடம், தேதியை வீரலட்சுமி அறிவித்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். TekTamil.com …