இது ராஜஸ்தான் அரசியல்: முதல்வர் அசோக் கெலாட் – வசுந்தரா

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. மற்றொரு பக்கம் சச்சின் பைலட்டை ராஜஸ்தானில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. சச்சின் பைலட்டிற்கும், அசோக் கெலாட்டிற்கும் …