அரசியல் “கோட்சே, அம்பேத்கர் வாரிசுகளுக்கிடையே போராட்டம் “தமிழகத்தில் சாதிய அடக்குமுறைகள் தொடர என்ன காரணம்?” “காலம் காலமாகச் சாதிய அடக்குமுறை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்துமதம் என்று ஒன்று இருக்கும்வரை சாதிகள் இங்கு இருந்துகொண்டேதான் இருக்கும். இந்து மதத்தை அம்பேத்கரும், பெரியாரும் …