ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘இந்தியாவின் மிகப் பெரிய திருடன்…’ – ரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ ட்ரெய்லர் எப்படி? ஹைதராபாத்: வம்சி இயக்கத்தில் ரவிதேஜா நடித்துள்ள ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் ‘மாஸ் மகாராஜா’ என்று அழைக்கப்படும் ரவி தேஜா நடித்துள்ள புதிய படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’. காயத்ரி …