ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் வார்த்தை வித்தைகள்… – சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ட்ரெய்லர் எப்படி? சென்னை: சந்தானம் நடித்துள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சந்தானம் ‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் கைகோத்துள்ளார். இந்தப் படத்தை பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ …