முக்கிய செய்திகள் BJP: ‘ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஸ்ரீராம்!’ செய்தியாளர் கேள்விக்கு எல்.முருகன் பதில்! அமலாக்கத்துறை ரெய்டுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமலாக்கத்துறை என்பது சுதந்திரம் மிக்க தனி அமைப்பு, அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து சோதனைகளை ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு அமைச்சர் கூட சிறையில் இருந்து வருகிறார். …