அரசியல் பட்ஜெட் 2024: இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் 5 பெரிய இந்தியப் பொருளாதாரம் தற்போது ஐந்து சவால்களை எதிர்கொண்டு வருவதாக ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவை.. 1. உலகப் பொருளாதாரம் ஒருங்கிணைந்துகொண்டே வருவதால், உள்நாட்டு சூழல் மட்டுமல்லாமல், சர்வதேச சூழலும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது. …