அரசியல் சீர்கெட்டு கிடக்கும் திருப்பத்தூர் பேருந்து நிலையம்; சந்தன மாநகரம் என்று அழைக்கக்கூடிய திருப்பத்தூர் மாவட்டத்தின் பேருந்து நிலைய திட்டம், 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த பேருந்து நிறுத்துமிடங்களில் மேடு, பள்ளங்களாகவும் , மது பாட்டில்களாலும் நிறைந்தும் காணப்படுகிறது. மேலும் பேருந்து …