தகவல்கள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள் AI சூழ் உலகு 14 | செயற்கை நுண்ணறிவு துணையுடன் ஆடைகளை அகற்றும் அதிர்ச்சி! தொழில்நுட்பம் சார்ந்து இயங்குபவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களின் பார்வையையும் டீப்ஃபேக் பெற்றது. அதை எப்படி தடுப்பது என உலக வல்லரசு நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை பேச தொடங்கி உள்ளன. …