முக்கிய செய்திகள், விளையாட்டு அல்டிமேட் கோ கோ சீசன் 2: குஜராத் அணி சாம்பியன் கட்டாக்: அல்டிமேட் கோ கோ சீசன் 2 இறுதிப் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள நேருவிளையாட்டரங்கில் அல்டிமேட் கோ கோசீசன் 2 தொடர் நடைபெற்று வந்தது. …