அரசியல் Covid: சிக்கிய டைரி; `மக்கள் இறந்தால் இறக்கட்டும்…!' பிரிட்டன் பிரதமராகப் பதவி வகிப்பவர் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக். போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் பிரதமராக இருந்தபோதுதான் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டது. அதில் பிரிட்டனில் மட்டும் 22,000 பேர் பலியானார்கள். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட …