முக்கிய செய்திகள் TTV: ’மன்னிப்பு கேட்கவுமில்லை; எதிர்பார்க்கவும் இல்லை’ அண்ணா குறித்த அண்ணாமலை பேச்சுக்கு டிடிவி பதில் “முத்துராமலிங்கத் தேவரின் உறவினரான 85 வயது முதியவர் என்னிடம் சொன்னார். இந்த சம்பவம் நடந்த போது அவர் அண்ணா பேசிய போதும் அங்கு இருந்தார். அதற்கு பிறகு தேவர் பேசும்போது அவர் இங்கு இருந்தார்.” …