ஆன்மீகம், முக்கிய செய்திகள் 12 ஆண்டுகளுக்குப் பின் திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர்கள் நியமனம் மதுரை: சுமார் 12 ஆண்டுகளுக்குப்பின் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர்களாக 5 பேரை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் …