வேலைவாய்ப்பு ரூ. 55,000 வரை சம்பளம்.. திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் வேலைவாய்ப்பு வளரும் வட்டார திட்ட அலுவலர் பதவிக்கான (Aspirational Blocks Programme) வேலைவாய்ப்பு அறிவிப்பை திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் அக்டோபர் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் …