அரசியல் சீமை கருவேல மரம் அகற்றம்… அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்! சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில், ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், `தமிழகத்தின் சுற்றுச்சூழலுக்குக் கேடு …