ஜோதிடம் Trigrahi Yogam : தனுசு ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் திரிகிரஹி யோகம்.. 3 ராசிக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்! ஜோதிட சாஸ்திரப்படி ஜனவரி 9-ம் தேதி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் சந்திரன் நுழைகிறார். செவ்வாய் மற்றும் சூரியன் ஏற்கனவே இந்த ராசியில் உள்ளனர். அப்படிப்பட்ட நிலையில் சந்திரனின் வருகையால் சுப, அசுப …