அரசியல் தூத்துக்குடி: உடைந்து விழும் நிலையில் மின்மாற்றிகள் – சிமென்ட் பூச்சுகள் நொறுங்கி, எலும்புக் கூடுகளைப் போல நிற்கும் மின்கம்பங்களைப் பார்க்கும்போது, அதன் அருகே செல்லவே பயப்படுவோம். ஆனால், பல காலமாகவே மோசமான நிலையில் மின்மாற்றிகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை …