அரசியல் சென்னையில் அமலுக்கு வந்தன புது வேகக் கட்டுப்பாடுகள்; முதல் சென்னை மாநகரைப் பொறுத்த அளவில், வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்பது குறித்த கட்டுப்பாட்டு விதிகள், 2003-ம் ஆண்டு வரையறுக்கப்பட்டன. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய விதி தற்போது அமலுக்கு வருகிறது. மும்பை, டெல்லி, …