முக்கிய செய்திகள், விளையாட்டு IND vs ENG முதல் டெஸ்ட் | 28 ரன்களில் இங்கிலாந்து வெற்றி: அறிமுக வீரர் ஹார்ட்லி அபாரம்! ஹைதராபாத்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தி இருந்தார். …