திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் …

இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணியின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

சென்னை: இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணியின் உடலுக்கு திரையுலகினர் நேற்று அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்குக்காக அவரது உடல் தேனி மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி …

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு: ஒரே நாளில் 2 தங்கம் வென்றது தமிழ்நாடு

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற ஆடவருக்கான ரிதமிக் ஜோடி யோகாவில் தமிழக வீரர்களான சர்வேஷ், தேவேஷ் ஆகியோர் …

அழகர்கோவிலில் மாநில அளவிலான மகளிருக்கான வாலிபால் போட்டிகள் தொடக்கம்

மதுரை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநில அளவிலான மகளிர் மற்றும் 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான வாலிபால் போட்டி புதன்கிழமை அழகர்கோவில் சுந்தரராசா உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டிகளை கோயில் …

சென்னையில் முதல்முறையாக டிச.16-ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்துடன் பிரம்மாண்டமாக `திருமுறை திருவிழா’!

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்துடன், முதல்முறையாக சென்னையில் திருமுறை திருவிழா வரும் டிச.16-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் 10 சைவ ஆதீனங்கள் பங்கேற்று ஆசி வழங்குகின்றனர். இம்பா சமூக அமைப்பின் சார்பில் …

விஜய் ஹசாரே கோப்பை ம.பி.யை வீழ்த்தியது தமிழகம்

தாணே: விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தமிழக அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தியது. விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் பல்வேறு …

231 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5.28 கோடி மதிப்பில் ஊக்கத்தொகை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச, தேசிய மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் 231 பேருக்கு ரூ.5.28 கோடி மதிப்பிலான உயரியஊக்கத்தொகைக்கான …

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடக்கம்: நவ.18-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாயாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்த புராணச் சிறப்பு வாய்ந்த தலம் திருச்செந்தூர். இதனால் இங்கு நடைபெறும் கந்த சஷ்டி …

திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் விமரிசையாக நடைபெற்ற ராகு, கேது பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கும்பகோணம்/மயிலாடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமி கோயிலில் ராகு பெயர்ச்சி விழாவும், மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயிலில் கேது பெயர்ச்சி விழாவும் நேற்று நடைபெற்றன. ராகுதலமாகப் …