முக்கிய செய்திகள் TKS: ’விடுதலைப் போரை, மகாபாரதப் போர் என ஈபிஎஸ் நினைக்கிறார்!’ டிகேஎஸ் இளங்கோவன் விளாசல்! எடப்பாடி இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தபோது, தன்னைப் பற்றித் தெளிவாக, அவரே தெரிவித்து விட்டார். தமிழகத்தில் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களைப் பற்றி யாரும் கவலைப்படாமல், சாதி அரசியல் நடத்துகிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது …