ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் திருப்பதியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம் – வைரல் வீடியோ திருப்பதி: விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், எழுத்தாளர் ரத்னகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். விஜய் நடிப்பில் …