HT Temple SPL: மகாலட்சுமி பிறந்த தலம்.. தோல் நோயால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தலம் சித்தநாதேஸ்வரர் கோயில்!

HT Temple SPL: மகாலட்சுமி பிறந்த தலம்.. தோல் நோயால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தலம் சித்தநாதேஸ்வரர் கோயில்!

பவுர்ணமியில் கோமாதா பூஜை, யாகம் நடக்கிறது. அப்போது 108 தாமரை மலர்களால் மகாலட்சுமியை பூஜிக்கிறார்கள். அதைப்போல் பெருமாளை திருமணம் செய்து மகாலட்சுமி அருகிலுள்ள நாச்சியார் கோயிலில் அருளுகிறாள். தீபாவளி, தைப்பொங்கல் போன்ற விஷேச நாட்களில் …