ஆன்மீகம், முக்கிய செய்திகள் திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவ.18) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இங்கு கடந்த 13-ம் தேதி கந்தசஷ்டி விழா …