ஆன்மீகம், முக்கிய செய்திகள் நவராத்திரி விழாவுக்கு சதுரகிரியில் இரவில் தங்க அனுமதி கேட்டு புலிகள் காப்பக அலுவலகம் முன் மக்கள் தர்ணா ஸ்ரீவில்லிபுத்தூர்: நவராத்திரி விழாவில் சதுரகிரியில் இரவில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகம் முன் மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சதுரகிரி சுந்தர மகாலிங்கம் …