அக்.16-ல் சல்மான் கானின் ‘டைகர் 3’ ட்ரெய்லர்

மும்பை: சல்மான் கான் நடித்துள்ள ‘டைகர் 3’ படத்தின் ட்ரெய்லர் வரும் அக்.16ஆம் தேதி வெளியாகிறது. கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்த படம் ‘ஏக் தா டைகர்’. 2012ல் …