ஆன்மீகம், முக்கிய செய்திகள் திவ்ய தேசம் பெருமாள் கோயில்களுக்கான ஒருநாள் சுற்றுலா டிக்கெட் முன்பதிவு தொடக்கம் சென்னை: சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சையில் உள்ள திவ்யதேசம் பெருமாள் கோயில்களின் ஒருநாள் சுற்றுலாவுக்கான முன்பதிவு நடைபெற்று வருவதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில் …