பிரபாஸின் ‘சலார்’ படத்துக்கான முதல் டிக்கெட்டை வாங்கிய ராஜமவுலி! 

ஹைதராபாத்: பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சலார்’ படத்தின் முதல் டிக்கெட்டை இயக்குநர் ராஜமவுலி வாங்கியுள்ளார். படக்குழுவிடமிருந்து அவர் டிக்கெட்டை பெறும் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ‘கே.ஜி.எஃப்’ படங்களுக்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கியுள்ள …

சுமுகத் தீர்வு: ரோகிணி உள்ளிட்ட திரையரங்கில் ரிலீஸ் ஆகிறது ‘லியோ’

சென்னை: விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் சிக்கல் இருந்த நிலையில், பேச்சுவார்த்தையின் மூலம் சுமுகத் தீர்வு எட்டப்பட்டு ரோகிணி உள்ளிட்ட திரையரங்குகளில் நாளை (அக்.19) ‘லியோ’ திரைப்படம் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள …

விஜய்யின் ‘லியோ’ முன்பதிவு – இங்கிலாந்தில் ஒரே நாளில் 10,000+ டிக்கெட்டுகள் விற்பனை

விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் டிக்கெட் முன்பதிவு இங்கிலாந்தில் தொடங்கியுள்ள நிலையில் 10,000-க்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டடுள்ளதாக அங்கு படத்தை வெளியிடும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான …