ஆன்மீகம், முக்கிய செய்திகள் கடலூர் | சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத் திருவிழா கோலாகலம் – பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் இன்று (டிச.16) கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்தனர். உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாம …