அரசியல் திருவள்ளுவர்: `சனாதன துறவி!' – ஆளுநர் | `வள்ளுவரை உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தை இரண்டாம் நாளான இன்று, மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், உலகப் பொதுமறை இயற்றிய …