Pisces: மீன ராசியில் ராகு - புதன் சேர்க்கை: சந்தோஷம் பெறப்போகும் ராசிகள்!

Pisces: மீன ராசியில் ராகு – புதன் சேர்க்கை: சந்தோஷம் பெறப்போகும் ராசிகள்!

மீன ராசியில் ராகு பகவான் சஞ்சரித்து வருகிறார். இந்த காலத்தில் மார்ச் மாதம் 7ஆம் தேதி, புதன் பகவான், மீன ராசிக்குள் நுழைகிறார். அப்போது புதன் பகவானும் ராகு பகவானும் ஒருவரையொருவர் கைகோர்த்து நடக்கப்போகின்றனர். …