"மாவட்டச் செயலாளருக்கு என்னோட அருமை தெரியலை!" –

குமாரபாளையம் தி.மு.க நகர் மன்றத் தலைவரான விஜய்கண்ணன், மாவட்டச் செயலாளர் மீதுள்ள அதிருப்தியால், முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் அ.தி.மு.க-வில் இணையயப் போவதாக பரவும் தகவலால், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க-வில் புயல் வீசத்தொடங்கியிருக்கிறது. …