பெருந்தன்மை காட்டிய அஸ்வின் – இங்கிலாந்து இன்னிங்ஸ் முடிவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

தரம்சலா: தரம்சலாவில் இன்று தொடங்கிய இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்து தன் சொந்த செலவில் தனக்கே சூனியம் வைத்துக் கொண்டு …

தரம்சாலா டெஸ்ட்: குல்தீப், அஸ்வினின் சுழல் மேஜிக்கில் 218 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து!

தரம்சாலா: இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வினின் சுழல் மேஜிக்கில் சிக்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. தரம்சாலாவில் நடைபெற்று வரும் 5வது டெஸ்ட்டில் டாஸ் …

தரம்சாலாவில் இன்று கடைசி டெஸ்ட் தொடக்கம்: தொடரை 4-1 என வெல்லும் முனைப்பில் இந்தியா

தரம்சாலா: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் இன்று தொடங்குகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற …

அஸ்வினின் 100-வது டெஸ்ட் போட்டி | ‘மேட்ச் வின்னர்’ என ரோகித் புகழாரம்

தரம்சாலா: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். இந்நிலையில், அவரை மனதார புகழ்ந்துள்ளார் கேப்டன் ரோகித் சர்மா. 37 வயதான அஸ்வின் கடந்த 2011 …

“ரிஷப் பந்த் ஆட்டத்தை பார்த்தது இல்லை போல” – பென் டக்கெட்டுக்கு ரோகித் சர்மா பதிலடி

தரம்சாலா: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா, இத்தொடரில் இரண்டு சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டம் குறித்த கருத்து …

100-வது டெஸ்ட் போட்டியில் களம் காணும் அஸ்வினை புகழ்ந்த புஜாரா!

அகமதாபாத்: நாளை நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தரம்சாலா டெஸ்ட் போட்டி இந்திய அணி வீரர் அஸ்வினுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. இந்த நிலையில், தன்னால் மறக்க முடியாத அஸ்வினின் சிறந்த டெஸ்ட் …

வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் நேதன் லயன் அபார பந்துவீச்சு: 172 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி. அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்களைச் …

AFG vs IRE | டெஸ்ட் கிரிக்கெட்டில் அயர்லாந்துக்கு முதல் வெற்றி

அபுதாபி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை அயர்லாந்து அணி வென்றது. ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடர் அபுதாபியில் …

NZ vs AUS | வெலிங்டன் டெஸ்ட் போட்டி நியூஸிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேமரூன் கிரீனின் அதிரடியால் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 383 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 179 ரன்களுக்கு …

6 ஆண்டுகளுக்குப் பின் மகளிர் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் – பிசிசிஐ அறிவிப்பு

புனே: ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மகளிருக்கான உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பிசிசிஐ நடத்தவுள்ளது. இந்திய மகளிர் அணி சமீபகாலமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் …