முக்கிய செய்திகள், விளையாட்டு மறக்க முடியுமா | இதே நாளில் இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா! இந்திய கிரிக்கெட்டின் பொன்னான நாள் இன்றைய தினம். ஏனெனில், கடந்த 1971-ல் இதே ஆகஸ்ட் 24-ம் தேதி அன்று இங்கிலாந்து மண்ணில் அந்நாட்டு அணியை டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக இந்தியா வென்றது. இதே ஆண்டில்தான் …