SA vs IND டெஸ்ட் தொடர் | 500 விக்கெட் சாதனையை நோக்கி அஸ்வின்!

செஞ்சூரியன்: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் வீழ்த்திய பவுலர் எனும் சாதனையை எட்டும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளார். செவ்வாய்க்கிழமை தொடங்கும் 2 போட்டிகள் கொண்ட தென் …

தென் ஆப்பிரிக்காவில் இலங்கை அணி 2019-ல் சாதித்ததை இந்தியா சாதிக்குமா?

நாளை இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே பாக்சிங் டே டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் வெற்றிக்கு அருகில் …

பாகிஸ்தானுக்கே உரிய வேகப்பந்து வீச்சு எங்கே போனது? – வக்கார் யூனிஸ் கவலை

26-ம் தேதி பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கும் நிலையில் பெர்த் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணிக்கு விடிமோட்சம் ஏது? வெற்றி பெறும் வாய்ப்பு உண்டா, வேகப்பந்து …

IND-W vs AUS-W | ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி!

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது. இது டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள முதல் …

7 அறிமுக வீரர்களுடன் ஆஸி. டெஸ்ட் தொடருக்கு செல்லும் மே.இ.தீவுகள்! – அதிர்ச்சியும் தாக்கமும்

ட்ரினிடாட்: மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டில் மற்றொரு அதிர்ச்சியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் 7 புதுமுக வீரர்களை தேர்வு செய்துள்ளது அந்த அணி நிர்வாகம். அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 …

AUS vs PAK | 300 ரன்கள் முன்னிலை பெற்றது ஆஸி.

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெர்த்தில் உள்ள வாகா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் …

BAN vs NZ | மழை காரணமாக 2-வது நாள் ஆட்டம் ரத்து

மிர்பூர்: வங்கதேசம் – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. மிர்பூரில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த …

BAN vs NZ 2-வது டெஸ்ட் போட்டி | 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேசம்: நியூஸிலாந்தும் 5 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்

மிர்பூர்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட்கள் …

வங்கதேசம் – நியூஸி. 2-வது டெஸ்டில் இன்று மோதல்

மிர்பூர்: வங்கதேசம் – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூர் நகரில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. டிம் சவுதி தலைமையிலான நியூஸிலாந்து அணி வங்கதேசத்தில் …

டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பிக்கை இழந்த அடுத்த தலைமுறை வீரர்கள்!

உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ஃப்ரான்சைஸ் டி20 கிரிக்கெட் லீக் தொடர்கள் நடைபெறுகிறது. இங்கிலாந்தில் ‘தி ஹண்ட்ரட்’ எனும் டி20 கிரிக்கெட் மோகத்தால் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது ஆர்வம் குறைந்து வருவதாக …