முக்கிய செய்திகள், விளையாட்டு ODI WC 2023 | பாபர் அஸம் தலைமையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு: இளம் வேகப்பந்து வீச்சாளர் இல்லை! லாகூர்: எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அஸம் தலைமையிலான பாக். அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா காயம் காரணமாக இடம் பிடிக்கவில்லை. உலகக் கோப்பையை …