“உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு” – டி20 அணியில் ரோகித், கோலி தேர்வு குறித்து சுரேஷ் ரெய்னா

மொகாலி: “உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ரோகித் மற்றும் கோலியின் இருப்பு அணிக்கு நிறைய உறுதியைத் தரும்” என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 3 டி20 கிரிக்கெட் போட்டி கொண்ட …

IND vs AFG | முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

மொகாலி: இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின்முதல் ஆட்டம் மொகாலியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 3 டி20 கிரிக்கெட் போட்டிகொண்ட தொடரில் விளையாடுவதற்காக …

“அப்ளிகேஷனை போல அவ்வப்போது தன்னை அப்டேட் செய்து கொள்கிறார்” – அஸ்வினை புகழ்ந்த பனேசர்

லண்டன்: இந்திய அணியின் சீனியர் வீரர் அஸ்வினை புகழ்ந்து பேசியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர். இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வர …

“தோனிக்கு ஈடு இணை யாரும் இல்லை” – கேப்டன்சியை புகழ்ந்த பிரவீன் குமார்

‘மாஹி பாய்’ என்று சக வீரர்களால் செல்லமாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி தொடர் உலகக் கோப்பை சரிவுகளுக்குப் பிறகு இந்திய அணியை மீட்டு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று 2007 டி20 உலகக்கோப்பை, …

IND vs AUS | இந்தியாவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது ஆஸி. மகளிர் அணி

நவி மும்பை: இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி. செவ்வாய்க்கிழமை நவி மும்பையில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் 7 …

இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி நடந்த கேப்டவுன் பிட்ச் திருப்தியற்றது: ஐசிசி தர நிர்ணயம்

துபாய்: இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்த கேப்டவுன் பிட்ச் திருப்தியற்றது என ஐசிசி தர நிர்ணயம் செய்துள்ளது. நடந்து முடிந்த கேப்டவுன் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் …

IND vs AFG டி20 தொடர் | இந்திய அணியை வழிநடத்தும் ரோகித்; கோலியும் விளையாடுகிறார்

மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துகிறார். அணியில் விராட் கோலியும் இடம்பெற்றுள்ளார். ரோகித் மற்றும் கோலி என இருவரும் கடைசியாக …

IND vs AUS | ஆஸி.க்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி!

நவி மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷெபாலி வர்மா …

“இந்திய பிட்ச்களுக்கு ஒரு நிலைப்பாடு… மற்ற பிட்ச்களுக்கு வேறு நிலைப்பாடா?” – ஐசிசி மீது ரோகித் சர்மா காட்டம்

கேப்டவுன்: “பிட்ச்களின் தரத்தை மதிப்பீடு செய்வதில் ஐசிசியும் அதன் ஆட்ட நடுவர்களும் ஏன் இரட்டை நிலைப்பாடு கொள்கின்றனர், பாரபட்சம் பார்க்கின்றனர்? இது ஏன் என்று தெரியவில்லை” என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா …

SA vs IND 2nd Test | தென் ஆப்பிரிக்காவை எளிதில் வீழ்த்தி தொடரை சமன் செய்தது இந்தியா!

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 1 – 1 என்று சமன் செய்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் …