ODI WC 2023 | IND vs NZ அரையிறுதிப் போட்டியை நேரில் பார்க்கிறார் கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கம்!

மும்பை: இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியை நேரில் பார்க்க உள்ளார் இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் டேவிட் பெக்கம். நாளை மும்பை …