முக்கிய செய்திகள், விளையாட்டு SA vs AUS டி20 | மிட்செல் மார்ஷ் தலைமையில் ஆஸி. புத்தெழுச்சி; சங்கா எனும் நட்சத்திரம் உதயம்! ஆஸ்திரேலிய டி20 அணி அதன் புதிய கேப்டன் மிட்செல் மார்ஷ் மூலம் புத்தெழுச்சி கண்டுள்ளது. டர்பன் நகரில் நேற்று இரவு நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 226 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலியா, அதன் பிறகு …