முக்கிய செய்திகள், விளையாட்டு 34 பவுண்டரிகள், 26 சிக்சர்கள்… – 147 பந்துகளில் முச்சதம் விளாசி வரலாறு படைத்த தன்மய் அகர்வால் செகந்தராபாத்: ரஞ்சி கோப்பை போட்டியில் அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக 147 பந்துகளில் முச்சதம் விளாசி வரலாறு படைத்தார் ஹைதராபாத் பேட்டர் தன்மய அகர்வால். மொத்தத்தில் அவர் 181 பந்துகள் ஆடி 34 பவுண்டரிகள் …