ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “ஒரு தலைவராக நீங்கள்…” – நடிகர் விஜய்யின் கட்சி அறிவிப்புக்கு திரையுலகினர் வாழ்த்து சென்னை: நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் …